>

ad

ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி விசேட விடுமுறை


2021 ஏப்ரல் மாதம் 12 ஆம்  திகதி விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானத்தினை மேற்கொண்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.