>

ad

Bachelor Of Social Work Degree Programme - NISD

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சமூக சேவை தொடர்பான பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 


பாடநெறிக்காக பதிவுக்கட்டணம் மாத்திரமே அறவிடப்படும்.

தமிழ், ஆங்கிலம், சிங்கலம் என எந்த மொழயிலும் கல்வியைத் தொடரலாம். 

பாடநெறிக்கான கால அளவு 4 வருடங்கள்

2019 ஆம் 2020 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.






\