The UNIVERSITY OF VOCATIONAL TECHNOLOGY Call for Applications for Degree Programmes
நீங்கள் 2020 ஆம் ஆண்டு உயர் தரம் சித்தியடைந்திருந்தால் உங்களது உயர் தரத்தின் பாடங்களுக்கு அமைய கீழ் வரும் படநெறிகளைத் தெரிவு செய்யலாம். (பாடநெறிக்கு பக்கத்தில் குறித்த பாடநெறியிளைப் பயில்வதற்கு அவசியப்படுகின்ற கல்வித் தகைமையாக பயின்றிருக்க வேண்டிய உயர்தரப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. )
,
1. B. Tech. in Mechatronics Technology - பொறியில் தொழில் நுட்பவியல்
2. B. Tech. in Building Services Technology - பொறியில் தொழில் நுட்பவியல்
3. B. Tech. in Manufacturing Technology - பொறியில் தொழில் நுட்பவியல்
4. B. Tech. in Food Process Technology - உயிரியல் தொழில்நுட்பவியல் / உயிரியல் விஞ்ஞானம்.
5. B. Tech. in Software Technology – ICT உள்ளடங்கிய ஏதாவது உயர் தரப் பிரிவு
6. B. Tech. in Multimedia & Web Technology – ICT உள்ளடங்கிய ஏதாவது உயர் தரப் பிரிவு
7. B. Tech. in Network Technology - ICT உள்ளடங்கிய ஏதாவது உயர் தரப் பிரிவு
8. B. Tech. in Industrial Management - வர்த்தகம்/ பொறியில் தொழில் நுட்பவியல் /பௌதீக விஞ்ஞானம்
9. B. Tech. in Construction Technology & Resource Management - பொறியில் தொழில் நுட்பவியல்
10. B. Edu. in English Language Training – உயர் தர ஆங்கில பாடத்திற்கு சாதாரண சித்தி அல்லது சாதாரண தர ஆங்கில பாடத்தில் திறமைச்சித்தி
11. B. Tech. in Media Arts Production Technology - தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி பாடத்துடனான எந்த உயர் தரப்பிவில் இருப்பவர்களும்
Medium of Instructions: English
Closing Date of Applications: 30.10.2021
Admissions to Academic Year 2021 Holders of NVQ (SL) 5/6 or equivalent qualification are eligible to apply.Those who seek admission to weekday programmes with G.C.E (A/L) qualifications, only 2020 exam results will be considered.
UNIVERSITY OF VOCATIONAL TECHNOLOGY என்றால் என்ன என்பது குறித்தும் அதனது பாடநெறிகள் குறித்த விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும். இங்கு விண்ணப்பம் கோரப்பட்டிருக்கும் பாடநெறி குறித்த பூரண விளக்கம் தரப்பட்டிருக்கின்றது.