>

ad

What is University College ?- in Tamil

இலங்கையின் கல்வித் திட்டத்திற்கு அமைய க.பொ.த உயர் தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறுகின்றவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களாகக் கருதப்படுகின்றனர். எனினும் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்ற மட்டுப்படுத்த்தப்பட்ட வசதிகள் காரணமாக இவ்வாறு சித்தியடைகின்ற அனைவருக்கும் பல்கலைக்கழகம் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அவ்வாறு பல்கலைக்கழகம் நுழைகின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தங்களது உயர்கல்வியனைத் தொடர்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக தொழில்நுட்ப கல்வியை வழங்குகின்ற கல்வி நிறுவனங்களை அரசாங்கம் நிர்வகித்து வருகின்றது. 

தொழில் நுட்ப கல்லூரிகள் ஊடாக NVQ தரத்திலான பாடநெறிகளே வழங்கப்படுகின்ற அந்த அடிப்படையில NVQ என்றால் என்ன என்பது குறித்து விளக்கித்தினை கீழ்வரும் லிங்கில் உள்ள கட்டுரையின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். 

அந்த  அடிப்படையில் 2008 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க தொழில்நுட்பக் கல்லூரிகள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. தற்போதளவில் இலங்கை முழவதும் 6 பல்கலைக்கழகக் கல்லூரிகள் காணப்படுகின்றன.

இரத்மலானைபல்கலைக்கழக கல்லூரி, 
மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி, 
படன்கல பல்கலைக்கழகக் கல்லூரி, 
குளியாப்பிட்டிய பல்கலைக்கழகக்கல்லூரி,
யாழ்ப்பான பல்கலைக்கழகக்கல்லூரி, 
அனுராதபுர பல்கலைக்கழகக் கல்லூரி 
என்பனவே அவைகளாகும். இந்த கல்லூரிகளில் 23 க்கும் அதிகமான பாடநெறிகள் காணப்படுவதுடன் அவைகள் அனைத்துமே இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

பலவகையன மட்டங்களில் NVQ தரத்திலான பாடநெறிகள் காணப்பட்ட போதிலும் உங்களுக்கு பொறுத்தமான   NVQ  பாடநெறியினைத் தெரிவு செய்வது குறித்த வழிகாட்டல்களை  கீழ்வரும் லிங்கில் உள்ள கட்டுரையின் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். 

https://www.lankajobinfo.com/2021/05/how-to-select-nvq-course-in-tamil.html

மேற்படி பாடநெறிகள் தொழில்களை இலக்காகக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன். இந்தப் பாடநெறிகளுக்காக தேசிய டிப்லோமா சான்றிதழ் (NVQ-5)  மற்றும் உயர் தேசிய டிப்லோமா சான்றிதழ் (NVQ-6) வழங்கப்படுகின்றது. 

01.பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விளம்பரங்கள் பிரசுரிக்கப்படும்.
02.விண்ணப்பங்கள் ஒருங்கிணைப்புக்காக இரண்டு மாத காலம் எடுக்கப்படும்.
03. தெரிவுக்கான நுண்ணறிவுப்  பரீட்சை நடாத்தப்படும்
04. 40% உயர் தர தகைமையிலிருந்தும் 60% NVQ 4 தகைமையுடையவர்களிடமிருந்தும் ஆட்கள் சேர்க்கபடுவர். NVQ 4 தகைமையுடையவர்கள் போதுமானவர்கள் இல்லாதவிடத்து உயர் தரச் சித்தியடைந்தவர்கள் இணைக்கப்படுவர். 

பல்கலைக்கழகக் கல்லூரியில் காணப்படுகின்ற பாடநெறிகள் மற்றும் அவற்றுக்கான தகைமைகள் வருமாறு.

01. Higher National Diploma in Automobile

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவில்) சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - குளியாப்பிடிய , மாத்தறை

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

02. Higher National Diploma in Cosmetology

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவில்/ கலைப் பரிவுகளில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது NVQ Level 4 certificate in Beautician and Hair Dresser  சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - குளியாப்பிடிய , இரத்மலானை, யாழ்ப்பானம்.

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

03. Higher National Diploma in Fashion Designing

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவில்/ கலைப் பரிவுகளில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  இரத்மலானை,

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

04. Higher National Diploma in Event Management

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவில்/ கலைப் பரிவுகளில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  இரத்மலானை, மாத்தறை, பட்டங்கலை

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

05. Higher National Diploma in Telecommunication

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) பௌதீக விஞ்ஞானம்/ பொறியில் தொழில்நுட்ப பிரிவில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது கலைப் பிரிவில் ஒரே தடவை சித்தியடைந்திருப்பதுடன் Electrical ,Electronic and Information Techlnolgy) சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  இரத்மலானை,

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

06. Higher National Diploma in Electrical Technology

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) பௌதீக விஞ்ஞானம்/ பொறியில் தொழில்நுட்ப பிரிவில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது கலைப் பிரிவில் ஒரே தடவை சித்தியடைந்திருப்பதுடன் Electrical ,Electronic and Information Techlnolgy) சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  இரத்மலானை, அனுராதபுரம்.

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

07. Higher National Diploma In Electronic Technology

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) கணிதம் (பௌதீக விஞ்ஞானம்)/ பொறியில் தொழில்நுட்ப பிரிவில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது  குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  அனுராதபுரம்.

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

08. Higher National Diploma in Farm Machinery Technology

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) பௌதீக விஞ்ஞானம்/ பொறியில் தொழில்நுட்ப பிரிவில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது கலைப் பிரிவில் ஒரே தடவை சித்தியடைந்திருப்பதுடன் Electrical ,Electronic and Information Techlnolgy) சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் (Auto Mobile Mechanic, Three wheel mechanic and Motor Cycle Mechanic, Field Assistant (Agriculture), Agricultural Equipment Mechanic)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - படங்கலை, குளியாப்பிடிய, யாழ்ப்பானம்.

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

09. National Diploma in Drafting

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவுகளில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -குளியாப்பிடிய, 

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

10. Higher National Diploma in Construction Technology

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) பௌதீக விஞ்ஞானம்/ பொறியில் தொழில்நுட்ப பிரிவில் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது கலைப் பிரிவில் (Civil Technology) பபடத்துடன் ஒரே தடவை சித்தியடைந்திருப்பதுடன் Electrical ,Electronic and Information Techlnolgy) சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் Certificate in Construction Craftsman (Mason),Construction Craftsman (Plumber), Draught Person, Construction site Supervisor, Wood Craftsman (Building /Furniture), Aluminum Fabricator.)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -படங்கலை, குளியாப்பிடிய, யாழ்ப்பானம்.  

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

11. Higher National Diploma in Building Services Technology

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவுகளில் அல்லது கலைப்பரிவில் (Civil Technology, Electrical ,Electronic and Information Technology) ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -அனுராதபுரம் மாத்தறை, குளியாப்பிடிய, யாழ்ப்பானம். 

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

12. Higher National Diploma in Aquaculture and Aquatic Culture

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள் 
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
        (மொத்தம் 3 1/2 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம்/ உயிரியல் தொழில்நுட்பம் கலைப்பரிவில் (soft technology) பாடத்திற்கு திறமைச் சித்தியுடன்) அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்  (NVQ Level 04 certificate of Aquaculture Technician (B05S004))

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -அனுராதபுரம், 

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

13. Higher National Diploma in Hospitality Management (HNDHM)

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவுகளில் அல்லது கலைப்பரிவில்  ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் NVQ Level 4 certificate in Cook, Room Attendant, Waiter/Steward, Tour Guide

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  யாழ்ப்பானம். அனுராதபுரம் 

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

14. Higher National Diploma in Maritime and Logistic Management

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவுகளில் அல்லது கலைப்பரிவில்  ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்​ை

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  இரத்மலானை

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

15. Higher National Diploma in Mechatronics Technology (HNDMT)

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) விஞ்ஞானம்/கணிதம் (பௌதீக விஞ்ஞானம்/ தொழில்நுட்ப பிரிவுகளில் அல்லது கலைப்பரிவில் (Mechanical or Electrical ,Electronic and Information Techlnolgy)   ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்​ ( NVQ Level 4 Certificate in Mechatronics Technician, Electrician, Pneumatic Operator, Machinist, Industrial Electronic Craftsman or Tool and Die Maker.)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் -  இரத்மலானை

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

16. Higher National Diploma in Post Harvest

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம்/ உயிரியல் தொழில்நுட்பம் கலைப்பரிவில் (soft technology) பாடத்திற்கு திறமைச் சித்தியுடன்) அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் 

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - அனுராதபுரம்

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

http://www.uca.ac.lk/post-harvest-technology/

17. Higher National Diploma in Production Technology (HNDPT)

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம்/ உயிரியல் தொழில்நுட்பம் கலைப்பரிவில் (Mechanical Technology) பாடத்திற்கு திறமைச் சித்தியுடன்) அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் (NVQ Level 4 certificate in Machinist, Welder, Tool and Die Maker, Fabricator(Metal)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - யாழ்ப்பானம்.

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

18. Higher National Diploma in Quantity Surveying

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம்/ உயிரியல் தொழில்நுட்பம் கலைப்பரிவில் (Civil Technology) பாடத்திற்கு திறமைச் சித்தியுடன்) அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - பட்டகலை , அனுராதபுரம் , குளியாப்பிட்டிய

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

19. Higher National Diploma in Refrigerating and Air Condition

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) கணிதம் ( பெளதீவியல்)/ தொழில்நுட்பம் பிரிவில் அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல்

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - மாத்தறை , குளியாப்பிட்டிய​

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

20. Higher National Diploma in Food Technology (HNDFT)

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல்/ தொழில்நுட்பம் (உயிரியல் தொழில்நுட்பம் அல்லது விவசாய தொழில்நுட்பம்/ கலைப்பிரில் (soft technology - விவசாய தொழில்நுட்பம்,/ உணவுத் ததொழில்நுடபம்/ உயிரியல் வளங்கள் பாடத்திற்கு திறமைச் சித்தியுடன் )அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் 

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - இரத்மலானை, மாத்தறை , யாழ்ப்பானம்

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

21. Higher National Diploma in travels and tours management 

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)
நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல்/கணிதம்/ தொழில்நுட்பம் / கலைப்பிரில் அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் (NVQ Level 04 certificate in Tour Guiding,Cook,Room Attendant,Waiter,Steward)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - இரத்மலானை, மாத்தறை , யாழ்ப்பானம், படங்கலை, அனுராதபுரம்.

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

22. Higher National Diploma in Television Programme Production Technology.

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)

நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல்/கணிதம்/ தொழில்நுட்பம் / கலைப்பிரில் அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் .(NVQ Level Certificate of Gaffer(Film and TV lighting person,Telecommunication,Photographer,Computer Graphic Designer)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - இரத்மலானை, 

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

23.Higher National Diploma in Television Post Production Technology.

பாடநெறியின் மட்டம் -  NVQ 5,6
பாநெறி கால அளவு 
    அடிப்படைப் பாடநெறி 6 மாதங்கள்
     NVQ  5 ஆம் மட்டம் 12 மாதங்கள் வகுப்புகளுடன் 6 மாதங்கள் தொழில்பயிற்சி
      NVQ 6 ஆம் மட்டம் 12 மாதங்கள் (மொத்தம் 3 வருடங்கள்)

நுழைவுத் தகைமைகள் - க.பொ.த (உ/த) உயிரியல்/கணிதம்/ தொழில்நுட்பம் / கலைப்பிரில் அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் அல்லது குறித்த துறையில்  NVQ 04 மட்டம் சித்தியடைந்திருத்தல் .(NVQ Level Certificate of Gaffer(Film and TV lighting person,Telecommunication,Photographer,Computer Graphic Designer)

பாடநெறி காணப்படும் நிலையங்கள் - இரத்மலானை, 

பாடத்திட்டதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் பாடநெறி குறித்த முழு விபரம் பெற கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.

2022 ஆம் ஆண்டுக்காக மேற்படி 23 பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ண்ப முடிவுத்த திகதி 2023.02.28 ஆகும்.  அதன் விபரங்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கில் கிளிக் செய்வும். .

பல்கலைக்கழக கல்லூரிகளின் வெப் தளங்கள்.

Contact Information :University College Rathmalana0112626297/8
University College Kuliyapitya0112626297/8
University College Jaffna0112626297/8
University College Mathara0112626297/8
University College Batangala0112626297/8
University College Anuradhapura0112626297/8

இதேபோன்ற பாடநெறிகளை இலங்கை தொழில்பயிற்சி பல்கலைக்கழகமும் வழங்குகின்றது. தொழில் பயறிச்சி பல்கலைக்கழகத்தின் இந்த வருட பாடநெறிகளுக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருக்கின்றது.