>

ad

Recruitment of Assistant Lecturers/Senior - 2021 - NIE





உதவி விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களை தேசிய கல்வி நிறுவனத்திற்கு இணைத்துக்கொள்ளல்.

இணைத்துக்கொள்ளப்படும் கால அளவு  2 வருடங்கள்

விண்ணப்பிக்க தகுதியான பிரிவினர்

Teaching Service
 Principal Service 
 SLEAS 
 இணைப்புச் செய்தல் (Attachment Basis)அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படுவர்.  

பதவி வெற்றிடம் காணப்படும் இடங்கள்

உதவி விரிவுரையாளர்கள் - தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதான நிலையம். மகரகமை.

சிரேஷ்ட விரிவுரையாளர் - FELDM, Meepe

விண்ணப்ப முடிவுத் திகதி 2021.09.22


 உதவி விரிவுரையாளர் - தகுதிகள் மற்றும் அனுபவம்: Assistant Lecturer - Qualifications & Experience

U.G.C ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இளங்கலை பட்டம் Bachelor's Degree . 
தொடர்புடைய பாடத்தில் பாடசாலை குறைந்தபட்சம் 05 வருட கற்பித்தல் அனுபவம் 
(முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பித்த துறையில் மற்றும்/அல்லது கல்வி கூடுதல் தகுதியாக இருக்கும்). 

சிரேஷ்ட விரிவுரையாளர் (FELDM, Meepe க்கு மட்டும்) -  தகுதிகள் மற்றும் அனுபவம்: 

Group I
A Bachelor's Degree with first- or second-class honors from a University/Institution recognized by the UGC and Postgraduate Diploma in Education or equivalent Postgraduate Diploma in the relevant subject area 

OR 

B.Ed. Degree with first-or second-class honors from a university/Institution recognized by the UGC. AND 

(ii) Master's Degree in the relevant subject area from a University/Institution recognized by the UGC
 AND
(iii) Minimum of 10 years experience. 

Group II
 (i) A Bachelor's Degree from a university/Institution recognized by the UGC and Postgraduate Diploma in Education or equivalent Postgraduate Diploma in the relevant subject area 

OR 

B.Ed. Degree from a University/Institution recognized by the UGC.
 AND 

(ii) Doctoral Level Qualifications in the relevant subject area from a university recognized by the UGC. AND 

(iii) Minimum of 10 years experience
 

வயதெல்லை : விண்ணப்பதாரர் 55 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

 காலம்: இந்த ஆட்சேர்ப்பு ஆரம்பத்தில் 2 வருட காலத்திற்கு செய்யப்படும், ஆனால் 04 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம் அந்தந்த ஆட்சேர்ப்பு காலத்தின் முடிவில், அவர்கள் NIE இலிருந்து அவர்களின் நிரந்தர ஈசவை நிலையத்திற்கு  விடுவிக்கப்படுவார்கள்.  அவர்கள் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட வேண்டும் பாடத்திட்டம் மேம்பாடு/ கல்வி தலைமை மேம்பாட்டு நடவடிக்கைகள். 

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் : 

 தற்போது பெறுகின்ற சம்பங்கள் மற்றும் கொடுப்பனவுகளுடன் தற்போதைய  ஆ ரம்பச்சம்பளத்துடன் மேலும்  25%  ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக் முடியுமான பிரிவுகள். 

1. Accountancy (Sinhala/Tamil/English) 
2. Agricultural Science (Sinhala/Tamil) 
3. Agro FoodTech. (Sinhala/Tamil) 
4. Aquatic Bio Resource Tech. (Sinhala /Tamil) 
5. Art &Craft (Sinhala/Tamil) 
6. Art (Sinhala /Tamil) 
7. Assessment& Evaluation 
8. Bharatha Natyam 
9. Bilingual Education 
10. Bio System Tech. (Sinhala/Tamil /English) 
11. Biology (Sinhala/Tamil/English) 
12. Buddhism 
13. Business Studies (Sinhala/Tamil /English) 
14. Character & Citizenship Education 
15. Chemistry (Sinhala/Tamil/English) 
16. Christianity 
17. Civic Education(Sinhala/Tamil /English) 
18. Classical / Foreign Languages 
19. Combined Mathematics 
20. Commerce (Sinhala/Tamil/English) 
21. Dancing 
22. Design &Construction Tech.(Sinhala/Tamil) 
23. Design & Electri. Electro. Tech. (Sinhala/Tamil) 
24. Design &Mechanical Tech.(Sinhala/Tamil) 
25. Drama & Theatre (Sinhala /Tamil) 
26. Oriental Music 
27. Economics (Sinhala/Tamil/English) 
28. Edu. Management (Sinhala/Tamil /English) 
29. EducationPsychology (Sinhala/Tamil/English) 
30. Engineering Tech. (Sinhala/Tamil /English) 
31. English Language 
32. English Literature 
33. Geography(Sinhala/Tamil /English) 
34. Hinduism 
35. Health and Physical Edu. (Sinhala/Tamil /English) 
36. History (Sinhala/Tamil /English) 
37. Home Economics 
38. Islam 
39. IT(Sinhala/Tamil /English)
40. Karnatic Music 
41. Linguistics (Sinhala/Tamil/English) 
42. Logic 
43. Management (Sinhala/Tamil /English)
44. Mathematics (Sinhala/Tamil/English) 
45. Physics (Sinhala/Tamil/English) 
46. Political Science(Sinhala/Tamil /English) 
47. Practical & Technical Skills (Sinhala/Tamil) 
48. Primary Education(Sinhala/ Tamil) 
49. Roman Catholicism (Sinhala/ Tamil/English) 
50. Science & Tech.(Sinhala/Tamil /English) 
51. Science (Sinhala/Tamil/English) 
52. Science for Tech.(Sinhala/Tamil /English) 
53. Sinhala Language 
54. Special Need Education 
55. Statistics (Sinhala/Tamil /English) 
56. Tamil Language 57. Western Music 
58. Educational Administration & Law 
59. Educational Planning 
60. Educational Financial Management 
61. Educational Resource Management 
62. Communication & Media Studies 






விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க


தேசிய கல்வி நிறுவனத்தின் இணையத்தளம்