Tamil Essay Competition 2022 - Fathih Institute for Higher Education - Sri lanka
உங்கள் வீட்டில் 14-16 வயதிற்கிடைப்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனரா?
உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம் நடாத்தும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்து பெறுமதியான பரிசில்களை வெல்லச் செய்யுங்கள்.
கட்டுரைகள் அனுப்பிவைக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 31- ஜனவரி 2022
மேலும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள போட்டிகளின் விபரங்கள்.
2022.03. 10 ஆம் திகதி முடிவுத்திகதியைக்கொண்ட உலக காச நோய் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடாத்தப்படுகின்ற சித்திரப் போட்டி
விபரங்களைப் பர்வையிட Click here
அரச சிறுவர் நாடக விழா - 2021 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதி: 2022 02.15
விபரங்களைப் பார்வையிட Click here