>

ad

Art competition sri lanka 2022 - online mutur library




போட்டி முடிவுகள் 2022. ஜூலை 3 ஆம் திகதி வௌியிடப்பட்டது போட்டியின் முடிவுகளைப்  பார்வையிட இங்கு கிளிக் செய்யவும். 


ஒன்லைன் மூதூர் வாசிகசாலையின் மூன்று ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் சித்திரப்போட்டி.

#தலைப்பு
👉 நூல்கள் நல்ல நண்பன்
👉 வாசிப்பு கலாசாரம்
👉 நூல்கள் பரிசளிப்போம்
👉 எழுத்துகளின் பிரபஞ்சம்
👉 வாசிப்பு மானிட மூச்சு

#விதிமுறை
👉 மேற்படி திலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பில் A4 காகிதத்தில் முழுமையாக உள்ளடக்கும் வகையில் வர்ணம் தீட்ட சித்திரம் வரைதல்.
👉 எல்லா வயதெல்லையினருக்கும் பொதுவானது
👉 இலங்கையின் எப்பாகத்திலிருந்து பங்குபற்ற முடியும்.

#அனுப்பவேண்டிய_முறை
👉 முத்திதழ் சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ள இப்போட்டி நிகழ்ச்சிக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி உங்கள் சித்திர காகித்துடன் கீழுள்ள முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.
👉 முகவரி
A.C.M Asmy
Muththithal Director
Jaya Road
Mutur -04
Trincomalee 


குறிப்பு - தபாலில் அனுப்பும்போது A4 Size அளவிலான கடித உறையில் (Envelop) சித்திரத்தை மடிக்கமால் அனுப்பவேண்டும்.
👉 முடிவுத்திகதி 30-March-2022

பரிசுகள் விபரம்
1st Prize 15,000 Gift Voucher
(Sponsored By #Mohamed_Raslan #Zaiha_Tents_Trading_Contacting From Qatar & Sri Lanka)

2nd Prize 10,000 Gift Voucher
(Sponsored by #Former_Member_of_Parliament #Thideer_Thowfeek)

3rd Prize 5,000 Gift Voucher
(Sponsored By #MB_Safrool_Infas #Uni_Builders_Consultants)

5 special Gifts - Books & Gold membership cards
(Sponsored By #DoD_Lanka_Mutur)

15 consolation Prize
(Sponsored By #EP_Academy_Jaffna)

𝟓 𝐒𝐩𝐚𝐜𝐢𝐚𝐥 𝐆𝐢𝐟𝐭 - 𝐁𝐨𝐨𝐤 𝐏𝐚𝐜𝐤 & 𝐆𝐨𝐥𝐝 𝐌𝐞𝐦𝐛𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐂𝐚𝐫𝐝𝐬


📑 போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் (Sponsored By Muththithal)

மேலதிக தொடர்புகளிற்கு
#Online_Mutur_Library
#WhatsApp
👉 https://wa.me/qr/B523NLFY2OCWI1
#Telegram_Link
👉 https://t.me/MuturOnlineLibrary
#Facebook
👉 https://www.facebook.com/Onlinemuturlibrary
#Contact
👉 0757575057 / 0771020030 / 0778975239

#முத்திதழ் சஞ்சிகையை தபாலில் பெற்றுக்கொள்ள
👉 0757575057 / 0 712575957