கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினா வழங்கப்படுகின்றது.
• ஆரம்ப பிரிவுக்கான
• 06 முதல் 11 தரங்களுக்கான
• உயர் தரத்திற்கான
என்ற அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள்