அஸ்வெஸ்ம என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கள அவர்களின் பணிப்புறைக்கு அமைய செயற்படுத்தப்படுகின்ற ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் 7 பிரிவுகளின் கீழ் 33 இலட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெற இருக்கின்றனர்.
இந்தக் கொடுப்பனவு ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் வழங்கப்படஇருக்கின்றது.
இந்த 33 இலட்சம் பேருக்கும் 15,000 ரூபா முதல் 2000 ரூபா வரையான மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவிருக்கின்றன.
நலன்புரி வழங்குகின்ற குடும்ப விபரம்
வழங்கப்படுகின்ற மாதாந்த தொகை
விண்ணப்பங்கள் பரிசோதிக்கப்பட்டமுறை
உதவித் தொகை வழங்கப்படும் கால எல்லை
நீங்கள் தகுதியானவர்களா என்பதைப் பரிசோதிப்பதற்கான இணையத்தளம் (மாதாந்த உதவித் தொகை வழங்கப்படுகின்றவர்களின் பெயர்ப்பட்டியல்)