2023 உலக குடியிருப்பு தின அகில இலங்கை பாடசாலை சித்திரம் / கட்டுரைப் போட்டி
அக்டோபர் மாதம் 02ஆம் திகதியில் இடம்பெறும் 2023 உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வரைதல், கட்டுரை போட்டிகளில் பங்குபற்றுமாறு நாட்டின் சகல பாடசாலை மாணவ / மாணவிகளுக்கும் இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.
පාසල් චිත්ර තරගය - තරග කාණ්ඩ
පළමු කාණ්ඩය - 03, 04 සහ 05 ශ්රේණි
දෙවන කාණ්ඩය - 06, 07, 08 සහ 09 ශ්රේණි
තෙවන කාණ්ඩය - 10,11,12 සහ 13 ශ්රේණි
பாடசாலை வரைதல் போட்டி வயதுக் குழுக்கள்
முதலாவது பிரிவு - தரம் 03, 04, மற்றும் 05 தரம்
இரண்டாவது பிரிவு தரம் 06, 07, 08, மற்றும்; 09 தரம்