தேசிய பேச்சுப் போட்டி 2021
தலைப்பு: நான் இலங்கையின் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்திருந்தால், குழந்தைகள் பாதுகாப்பு நெருக்கடியை நான் எவ்வாறு தீர்ப்பேன்?
இந்த விபரங்கள் அல்லது பிற பொருத்தமான தகவல்களை நீங்கள் உள்ளடக்கலாம்:
1) தற்போதைய சட்ட அமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள்
2) கல்வி அமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள்
3) குழந்தையை உரிமைதாரராக அங்கீகரித்தல்
4) சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் கடமைகள்
5) விதிகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்களை செயல்படுத்துதல்
6) குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்களின் செயல்திறன்
7) புள்ளிவிபரத் தரவு
வயதுப் பிரிவு:
வயதுகள் 12- 18 வருடங்கள் (2003 -2009 இடையில் பிறந்த பிள்ளைகள்)
மொழிகள்:
சிங்களம், தமிழ், ஆங்கிலம்
அனுப்பக் கூடிய இறுதித் திகதி.
21 ஒக்டோபர் 2021
பங்குபற்றல் : ஒரு பிள்ளை ஒரு நுழைவினை மாத்திரம் அனுப்ப முடியும்
ஊடகம்:
வீடியோக்கள் குறைந்த பட்சமாக 720p ஆக இருக்க வேண்டும். கால எல்லை 3 நிமிடத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
நுழைவுகளை அனுப்ப:
'NATIONAL ART/SPEECH COMPETITION 2021' என்ற Facebook குழுவில் இணைந்து உங்கள் வீடியோவை நேரடியாக பதிவேற்றுங்கள், உங்கள் பெயர், வயது, மற்றும் பாடசாலை பெயரை தலைப்புக்கான பகுதியில் குறிப்பிடவும்.இங்கு இணையவும்> https://www.facebook.com/groups/211381800981039
விதிமுறைகள்:
1) அனைத்து நுழைவுகளும் அசலாதாக இருக்க வேண்டும்
2) உள்ளீடுகள் ஒரே நேரத்தில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்; எடிட் செய்யப்பட்ட உள்ளீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது
3) உள்ளீடுகள் பின்னணி இசையைக் கொண்டிருக்கக்கூடாது
4) குழந்தைகள் எந்த ஆடைகளையும் அணியலாம்
5) உள்ளீடுகள் முன்னர் வேறு எந்த போட்டிக்கும் சமர்ப்பிக்கப்பட்டதாகவோ அல்லது முன்னர் வெளியிடப்பட்டதாகவோ இருக்கக்கூடாது
5) பூர்த்தி செய்யப்பட்ட நுழைவு படிவத்தை வீடியோ பதிவுடன் அனுப்பவும்
விருதுகள்: 20 நவம்பர் 2021 ஆம் திகதி வங்கப்படும்.
தொடர்பு கொள்க:
ஷேய் 0775028679 | தினிதி 075827491