>

ad

தேசிய சித்திரப் போட்டி 2021




சித்திரத்துக்கான தலைப்பு: உடல் உள தண்டனை அற்ற நேர்மறையான ஒழுக்கம்

நீங்கள் உள்ளடக்கக் கூடியவை: 

1) தண்டனை எவ்வாறு என் வாழ்க்கையை பாதித்தது 

2) தண்டனை நிறுத்தப்பட வேண்டுமென்று ஏன் நான் நினைக்கின்றேன் 

3) தண்டனை இல்லாத வாழ்க்கை தொடர்பான என் பார்வை 

4) தண்டனைக்கு பதிலாக நான் என்ன மாற்று ஒழுங்கு நடவடிக்கைகளை விரும்புகிறேன் 

5) தண்டனையின் எதிர்மறையான விளைவுகள் என்ன

வயதுப் பிரிவு:

வயது 5- 11 வருடங்கள் (2010 - 2015 இடையில் பிறந்த பிள்ளைகள்)

ஊடகம்:

ஏதேனும் க்ரேயன்ஸ், பென்சில், நீர் வர்ணம், கரி போன்றவை)

சித்திரத்தின் அளவு:

அனைத்து சித்திரங்களும் A4 அளவில் இருக்க வேண்டும்

இறுதித் திகதி:

21 ஒக்டோபர் 2011

அனுப்பக் கூடிய சித்திரங்கள்: ஒரு பிள்ளை ஒரு சித்திரத்தை மாத்திரமே அனுப்ப முடியும் 

உறுதிப்படுத்துக: சித்திரத்தின் பின்புறம் பெயர், பிறந்த திகதி, முகவரி, தொலைபேசி எண், தரம் (வகுப்பு), பெற்றோர் பாதுகாவலர் அல்லது ஆசிரியரால் உறுதிப்படுத்தவும்.

"இந்த ஆக்கம் பிள்ளையின் பெயரைக் குறிப்பிடவும்) உடையது என்பதனை நான் உறுதிப்படுத்துகின்றேன், " திகதி, பெற்றோர் ஆசிரியரின் பெயர் மற்றும் கையொப்பம்.

சித்திரங்களை அனுப்ப:

தபாலில் அனுப்ப அல்லது நேரடியாக கையளிக்க,

Stap Child Cruelty Trust, கின்ஸி வீதி, கொழும்பு 3

விருதுகள்: 20 நவம்பர் 2011


தொடர்பு கொள்க:

ஷேய் 0775028679 | தினிதி 075527491

Download Detail Click here