>

ad

BEd Natural Sciences Degree Programme - OUSL Tamil Details

 

The Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற அடுத்த பட்டப்படிப்பாக இயற்கை விஞ்ஞான பீடத்தினால் நடாத்தப்படுகின்ற இயங்கை விஞ்ஞானம் தொடர்பான கல்வியல் பட்டப்படிப்பினைக் குறிப்பிலாம். 

இந்த பட்டப்படிப்பிற்கான தகைமையாக க.பொ.த (உ/த) பரீட்சையில் கணிதம் அல்லது விஞ்ஞானத்துறையில் 3 சித்திகளைப் பெற்றிருக்கவேண்டும்.

அல்லது. 
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற விஞ்ஞானம் சம்பந்தமான ஆரம்பமட்ட பாடநெறிகளில் ஒன்றினைப் பூர்த்திநெய்திருத்தல் வேண்டும். 

அத்துடன் விஞ்ஞான கணிதம் தொடர்பாக கல்வியியல் கல்லூரியினால் வழங்கப்படுகின்ற 3 வருட டிப்லோமா பயிற்சிநெறியினை பூர்த்தி செய்தவர்களாயின் 3 வது மற்றும் 4 வது மட்டங்களைப் பூர்த்தி செய்து விட்டு நேரடியாக 6 வது மட்டத்திற்கு பதிவு செய்துகொள்ளலாம். 

அத்துடன் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் இயங்கை விஞ்ஞானம் தொடர்பான பட்டம் பெற்றவர்கள் அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான டிப்லோமா பெற்றவர்கள் இந்த பாடநெறியன் 5 வது மட்டத்திற்கு நேரடியாக பதிவு செய்யலாம். 



பாடநெறியின் மட்டம் 3/4 தொடர்பான கையேட்டினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தில் கிளிக் செய்யவும். 
பாடநெறியின் மட்டம் 5/6 தொடர்பான கையேட்டினை பதிவிறக்கம் செய்ய கீழுள்ள படத்தில் கிளிக் செய்யவும்.
கல்வியல் பட்டப்படிப்பு ஒன்றினைப் பூர்த்தி செய்தவர்களுக்கு அவர்கள் பயின்ற துறையில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடலாம். இதற்கான அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் அதிக வாய்ப்புக்கள் காணப்படுக்கினறன. 

கல்வியல் பட்டப்படிப்புகளை கல்வியல் தேசிய கல்வி நிறுவனமும் வழங்குவதுடன் இந்தப் பாடநெறிகளுக்காக பாடசாலை ஆசிரியர்கள் மாத்திரமே விண்ணப்பிக்கலாம் என்ற நிலை காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்ற இந்த கல்வியியல் பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஆசிரியர்கள் அல்லாதவர்களும் பட்டம் பெறலாம் என்ற அடிப்படையில் இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் பாடநெறிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.  



அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மாத்திரமன்றி இலங்கைப் பல்கலைக்கழங்க மானியங்கள் அணைக்குழுவின் அங்கீகாரம்/ அனுமதி  aprovel /recognized பெற்ற பல பல்கலைக்கழகங்களும் கல்வியியல் பட்டப்படிப்புகளை வழங்குகின்றாது. மேற்படி எந்த நிறுவனம் வழங்குகின்ற பட்டமானாலும் அதற்காக முன்னர் கூறிய சலுகைகளுக்கு உரித்துடையவையாகும். 

Fees for Bachelor of Education Honours in Natural Sciences Degree Programme Level 3 & 4 Course Fee for the Academic Year 2021/2022 Registration fee Rs. 500.00
Facility fee Rs. 2,500.00
Library facility fee Rs. 100.00 
Refundable Lab Deposit Rs. 1,100.00 
Tuition fees (per credit) (Levels 3 and 4) Rs. 2,130.00 
StART@OUSL (full package) Rs. 8,500.00

total credits 122 
Total Tution fee 259860.00


பாடநெறியின் மட்டம் 3/4 இற்கான விண்ணப்பிப்பதற்காக கீழ்க் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் 350/-

Apply online