வான் ஓவியர்
71 வது வான் படையின் நிறைவாண்டு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சித்திர போட்டி
* அணைத்து சித்திரங்களும் 71 வது வான் படையின் நிறைவாண்டு தொடர்பாக
| “தற்போதுள்ள தொற்றுநோய்களை எதிர்கொண்டு ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு விமானப்டையின் அசைக்க முடியாத பங்களிப்பு” (தரம் 4 தொடக்கம் 5 வரை - முதலாம் பிரிவு)
"விஷமில்லாத நாட்டை உருவாக்கவும், நல்லதொரு நாளை வாழவும் விமானப்படையின் அசைக்க முடியாத பங்களிப்பு” (தரம் 6 தொடக்கம் 9 வரை - இரண்டாம் பிரிவு)
"பாதையில்லா நாட்டிற்காக அல்லது நாளைக்காக விமானப்படையின் அசைக்க முடியாத பங்களிப்பு” (தரம் 10 தொடக்கம் 12 வரை - மூன்றாம் பிரிவு)
எனும் கருப்பொருளின் கீழ் முன்வைக்கலாம்
வான் ஓவியர் சித்திர போட்டியானது மாவட்ட மட்டத்தில் நடைபெறுவதுடன் இது தொடர்பான ஆலோசனைகள் அருகில் உள்ள வான் படை முகாம் அல்லது கல்வி அமைச்சின் மூலம் கிடைக்கப்பெறும்
1 பரிசு
முதல் பரிசு • 100,000.00 ரூபா
இரண்டாம் பரிசு 50,000.00 ரூபா
மூன்றாம் பரிசு •25,000.00 ரூபா
நான்காம் பரிசு • 15,000.00 ரூபா
ஐந்தாம் பரிசு • 10,000.00 ரூபா
போட்டி விதிமுறைகள் மற்றும் நியதிகள்
TA3 அளவுடைய கடதாசி அல்லது ஏதேனும் மூலப்பொருளை பயன்படுத்த முடியும்.
மேற்படி சித்திர போட்டி தொடர்பாக முன்வைக்கப்படும் சித்திரங்களை அருகில் உள்ள வான் படைமுகாமிலோ அல்லது பதிவுத் தபாலிலோ 2022 பெப்ரவரி மாதம் 19 ம் திகதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கப்பெறும் விதத்தில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
குறிப்பிட்ட தலைப்பின் மூலமாக வரையப்படும் சித்திரங்களானது பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதிவான் மூலமாக உறுதிபடுத்த படுதல் வேண்டும்.
குறிப்பிட்ட சித்திரத்தின் பின் பகுதியில் பெயர் / தரம் | மாவட்டம் / முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிடவும்
குறிப்பு
மாவட்ட மட்டத்தில் திறமையைான சித்திரங்களுக்கு கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பெறுமதி மிக்க சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்
அனைத்து பிரிவுகளிலும் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்ற சித்திரங்கள் இரத்மலானை வான் படை அருங்காட்சியகத்தில் பேணி பாதுகாத்து வைக்கப்படும்
தொடர்புகொள்ள
0112236487
Sri Lanka Air Force Headquarters,
P.O BOX 594,
Colombo 2,
Sri Lanka.
அனுமதி- கல்வி அமைச்சு