ஒம்புஸ்ட்மன் அலுவலகத்தின் சர்வதேச உறவுகள்
நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் தற்போது சர்வதேச ஒம்புட்சுமான் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளார் இவ்வலுவலகம் முதற்தடவையாக 1997 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் கோபன்ஹேகன் இல் 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெற்ற இயக்குநர்கள் சபை கூட்டத்தில் அக்காலத்தில் பதவியிலிருந்த ஒம்புட்சுமான் \கலந்துகொண்டுள்ளார்.
அதன்பின்னர் கடந்த காலப்பகுதிகளில் பிரதிநிதிகளாக சர்வதேச ஒம்புட்சுமான்
பங்கேற்றுள்ளார்கள் கடமையிலிருந்த ஒம்புட்சுமான்கள் நிறுவனத்தின் மாநாடுகளில் இலங்கை தொடர்ந்து மிகவும் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெறும் அக்கலந்துரையாடலில்
அதேபோல் இலங்கை ஒம்புட்சுமான் ஆசிய ஒம்புட்சுமான் சங்கத்தின் ஓர் தாபக அங்கத்தவர் ஆவார். எவ்வாறாயினும் நிதி ஒதுக்கம் கிடைக்கப்பெறாமையால் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் நடைபெற்ற சர்வதேச ஒம்புட்சுமான் நிறுவன மற்றும் ஆசிய ஒம்புட்சுமான் சங்க மாநாடுகளில் எம்மால் கலந்து கொள்ளமுடியாதிருந்தது. நியூசிலாந்து அரசாங்கத்தை பிரதிநிதிபடுத்தும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேன்மைதகு திருமதி யோசுனா கேம்ஹா என்பவருடைய கோரிக்கைக்கு அமைய அவரை ஒம்புட்சுமான் 2019.08.07 ஆம் திகதி ஒம்புட்சுமான் அலுவலகத்தில் சந்தித்தார். அதன்காரணமாக நியூசிலாந்தில் ஒம்புட்சுமானால் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் விளங்கிகொள்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் அவ்வலுவலகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து பிரதம ஒம்புட்சுமானால் எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவ்வலுவலகத்தால் நிர்வகிக்கப்பட்ட நிகழ்ச்சிதிட்டமொன்றில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதன்காரணமாக நியூசிலாந்து ஒம்புட்சுமானின் பங்கு
தொடர்பிலான விடயத்தில் எமக்கு பரிச்சயம் ஏற்பட்டுள்ளது. மேலே கூறப்பட்ட
நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றியதன் மூலமாக சேகரிக்கப்பட்ட விடயங்கள் இவ்வலுவலகத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது
ஒம்புட்ஸ்மன் குறித்த முதல் பக்கத்திற்கு செல்ல CLICK HERE