business english tamil detail
இந்தப் பாடநெறி யாருக்காக..
இற்தப் பாடநெறியானது வியாபார நடவடிக்கைககளில் ஈடுபடுகின்ற மற்றும் தொழில் முனைவோராக இருக்கின்ற இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்குமானதாகும். இவ்வாறானவர்கள் மின்னஞ்சல் ஒன்றினை எவ்வாறு அனுப்புவது என்பது குறித்தும் முறையாக தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்வது, விண்ணப்பம் ஒன்றினை அமைப்பதுை, நேர் முகப் பரீட்சை ஒன்றினை நடாத்துவது போன்றவற்றில் ஆங்கிலப் பயன்பாடு குறித்து இந்த பாடநெறியின் ஊடாக அறிந்துகொள்ளலாம். அன்றாட வாழ்க்கைக்கான ஆங்கிலம் கற்கவேண்டும் என்பது உங்களது எதிர்பார்ப்பாக அமையுமாயின் இது உங்களுக்கான பாடநெறியன்று என்பதனை கவனத்தில்கொள்ளவும்.
பாடநெறி ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
வகுப்புக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
1 ஆம் தொகுதி = காலை 9.30 முதல் 11.30 வரையும்
1 ஆம் தொகுதி = மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும்..
காலம் - 3 மாதம்.
வயதெல்லை - 16 முதல் 28 வயது வரையானவர்கள் பங்குபற்றலாம்.
01. வகுப்புகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமேரிக்க நிலையத்தில் நடைபெறும்.
02.. பாடநெறியின் முடிவில் சான்றிதழ் இபறிவதற்காக கீழ்க்குறிப்பிடப்படும் நிபந்தனைகளை பூரணப்படுத்தயிருக்க வேண்டும்.
• 80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் பங்குபற்றியிருக்கவேண்டும்.
• பாடநெறியினை இடைநடுவில் விபவர்கள் மீண்டும அதே பாடநெறியினை இன்னுமொரு முறை தொடர முடியாதுபோகும்.
• ஒப்படைகளையும் பரீட்சைக்கான விடைகளையும் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
4. தெரிவு செய்யப்பட்டவர்கள் மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே அறியத்தரப்படுவார்கள்.