#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#மூன்று_ஆண்டு_நிறைவு
ஒன்லைன் மூதூர் வாசிகசாலையின் மூன்று ஆண்டு நிறைவை முன்னிட்டு, முத்திதழ் சஞ்சிகையில் ஓராண்டை முன்னிட்டும் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மூதுரை சேர்ந்த நபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது Zaiha_Tents_Trading_Contacting உரிமையாளர் Mohamed Raslan அவர்களும் DoD Lanka உரிமையாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
#பரிசுகள்_விபரம்
- S.Vijayakanth - Muthu -
(Sponsored By #Mohamed_Raslan #Zaiha_Tents_Trading_Contacting From Qatar & Srilanka)
- Fathima Wafa - Kathankudi -
(Sponsored by #Former_Member_of_Parliament #Thideer_Thowfeek)
- Aashath Shilmiya - Kinniya -
(Sponsored By #MB_Safrool_Infas #Uni_Builders_Consultants)
1. SF.Shafeena - Kandy
2. Irsath Fathima Rumaina - Mutur
3. Santhiraseharan Birinda - Hattan
4. SF.Nusrath - Sammanthurai
5. Sithravel Nadeesha - Mattala
(Sponsored By #DoD_Lanka_Mutur)
🏆 𝟓 𝐖𝐢𝐧𝐧𝐞𝐫𝐬 𝐟𝐨𝐫 𝐂𝐨𝐧𝐬𝐨𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐫𝐢𝐳𝐞
1. Ajmeer Aashika - Kandy
2. Fathima Hasna - Badulla
3. Sainab Sukry - Gegalle
4. Fathima Risna - Nigambu
5. Kirubaharan Pooja - Mattala
6. Abdul Aalim Sheeba - Mattala
(Sponsored By #EP_Academy_Jaffna)
📑 போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.