>

ad

janaya competition 17 (final) tamil

  





வினாக்கள் பதிவின் இறுதியில் தரப்படுகின்றன.

விடைகளை அனுப்பவேண்டிய இறுதித் திகதி 2022.12.05 Send us your answers via Google Forms • ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfsyWq38SHyX_0-hXh8F0uqjCDvy6gqh7cCcxJbth2JgtvsAA/viewform

• 06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSex6h_8Uin3LTAPNVEFg_7cI3jJHpQ_jV-C2MgnPnrgRPR7Tw/viewform


• உயர் தரத்திற்கான விடையை வழங்க கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்யவும்.


• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்

1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும் 

2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.
 3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (அஞ்சல், SMS, அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும். 

 4. ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது 5.WhatsApp மூலம் விடை அனுப்பி உங்களுக்கு கிடைக்கும் Google Form நிரப்பி அனுப்பிவைக்கவும் குறிப்பு (WhatsApp மூலம் அனுப்பும் விடை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது , Google Form மூலம் அனுப்பும் விடை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்) 

 தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படுத்தப்படும் 'ஜய நெண' இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 

 கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினாவை உங்களுக்கு வழங்குகின்றோம். தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் அறிவை விருத்தி செய்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்.

 Follow on : Official YouTube Channel - http://www.youtube.com/c/ChannelNIE Official Facebook Page - https://www.facebook.com/channelnie

















<






எமது வட்சப் குழுமம்.