ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் "வாழ்க்கையை மாற்றியமைக்கும் கற்றல் அனுபவத்திற்காக" தினவரவு மாணவர்களுக்கான பட்டப்படிப்பு கற்கை நெறிகள் 2021/2022 (முழுநேரம்)
விண்ணப்பமுடிவுத் திகதி 2022.01.23
கட்டண அடிப்படையில் கட்டணமின்றி பட்டப்படிப்பை தொடர்வதற்கு பொருத்தமான தகைமையுடைய பரீட்ச்சாத்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
உயிரியல் விஞ்ஞானம், கணிதம் வணிகம் அல்லது கலைப் பிரிவில் 2019 அல்லது 2020 இல் க.பொ.த உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
* 2019 அல்லது 2020 இல் கேம்பிரிச் மற்றும் எடெக்சல் உயர்தரத்திற்கு தோற்றிய மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
Z புள்ளி (Z Score) 1.8 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைக் கொண்ட பொறியியல் விஞ்ஞானமாணி , கட்டிடக்கலையியல் மற்றும் தொழிநுட்பமாணி பட்டப் படிப்பை தொடரும் மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கப்படும்.
. தெற்கு வளாகம் சூரியவெவயில் பதிவாகும் மாணவ மாணவியர்களுக்கான தங்குமிட வசதிகள் செய்து தரப்படும். மாதாந்தம் ரூ.750/- அறவிடப்படும்.
இலவசமாக மடிக்கணனி வழங்கப்படும். (பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும்)
கற்கைநெறி கட்டணங்களுக்கான வங்கிக் கடன் வசதிகள் செய்து தரப்படும்.
உங்களது தகைமைகளை பரீட்சிப்பதற்கும் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு
01. பாதுகாப்பு மற்றும் உபாய கற்கைப் பீடம்
விஞ்ஞானமாணி உபாய கற்கை மற்றும் சர்வதேச உறவுகள் பட்டம் (கட்டண அடிப்படையில்) BSc Strategic Studies & International Relations
காலம் - 03 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) எந்த வொரு பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் - LKR 850,000.00
02. பொறியியல் பீடம்
விஞ்ஞானமாணி பொறியியல் பட்டம் (சிறப்பு) BSc (Hons) Engineering
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) கணிதம்
கட்டணம் - LKR 2,050,000.00
03. சட்டப்பிரிவு
சட்டமாணிப்பட்டம் (L.L.B) Bachelor of Laws(LLB)
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம்/கணிதம்/வணிகம் அல்லது கலை
கட்டணம் - LKR 1,500,000.00
04. முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் மற்றும் மானிதவியல் பீடம்
விஞ்ஞானமாணி முகாமைத்துவ மற்றும் தொழிநுட்பவியல் பட்டம் BSc Management & Technical Sciences
காலம் - 03 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - LKR 1,050,000.00
விஞ்ஞானமாணி முறைசார் செயற்பாட்டு வழங்கல் முகாமைத்துவ பட்டம் BSc Logistics Management
காலம் - 03 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம்/கணிதம்/வணிகம்
கட்டணம் - LKR 1,200,000.00
விஞ்ஞானமாணி சமூக விஞ்ஞானப் பட்டம் BSc Social Sciences
காலம் - 03 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) எந்தவொரு பிரிவும்
கட்டணம் - LKR 1,100,000.00
விஞ்ஞானமாணி தரவு அறிவியல் தொடர்பாடல் பிரயோகப்பட்டம் BSc in Applied Data Science Communication
காலம் -03 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல்/கணிதம் /வணிகம்/
தொழிநுட்பம் அல்லதுகலை பிரிவு ' *நிபந்தனைகளுக்கு உட்பட்டது
கட்டணம் - LKR 950,000.00
பிற மொழிகளைப் பேசுபவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதில் இளங்கலைப்பட்டம் (TESOL) BA in Teaching English to Speakers of Other Languages (TESOL)
காலம் -03 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) எந்தவொரு பிரிவும்
கட்டணம் - LKR 950,000.00
05. கணனி பீடம்
விஞ்ஞானமாணி கணனி விஞ்ஞான பட்டம் (சிறப்பு) BSc (Hons) Computer Science
காலம் -04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) கணிதம்
கட்டணம் - LKR 1,200,000.00
விஞ்ஞானமாணி மென்பொருள் பொறியியல் பட்டம் (சிறப்பு) BSc (Hons) Software Engineering
காலம் -04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) கணிதம்
கட்டணம் - LKR LKR 1,200,000/-
விஞ்ஞானமாணி கணனி பொறியியல் பட்டம் (சிறப்பு) BSc (Hons) Computer Engineering
காலம் -04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) கணிதம்
கட்டணம் - LKR LKR 1,650,000/-
விஞ்ஞானமாணி தரவு அறிவியல் மற்றும் வணிகப்பகுப்பாய்வு(சிறப்பு) BSc (Hons) Data Science and Business Analytics
காலம் -04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) கணிதம்
கட்டணம் - LKR LKR 1,200,000/-
06. இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம்
தாதிய விஞ்ஞானமாணி பட்டம் (சிறப்பு) (கட்டண/கட்டணமின்றி) BSc (Hons) Nursing
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - / LKR 1,100,000.00
இயன் மருத்துவ விஞ்ஞானமாணி பட்டம் (சிறப்பு) BSc (Hons) Physiotherapy
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - LKR 1,300,000/-
மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி பட்டம் (சிறப்பு) BSc (Hons) Medical Laboratory Sciences
காலம் -04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - LKR 1,300,000/-
கதிர் வீச்சியியல் விஞ்ஞானமாணி பட்டம் (சிறப்பு) BSc (Hons) Radiography
காலம் -04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - LKR 1,000,000/-
கதிர் வீச்சு சிகிச்சை விஞ்ஞானமாணி பட்டம் (சிறப்பு) BSc (Hons) Radiotherapy
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - LKR 1,000,000/-
மருந்தகவியல் விஞ்ஞானமாணி பட்டம் (சிறப்பு) Bachelor of Pharmacy (Hons)
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் அல்லது கணிதம்
கட்டணம் - LKR 1,000,000/-
07. தொழிநுட்ப பீடம்
கட்டிட சேவை தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் தொழிநுட்பமாணி பட்டம் (சிறப்பு) Bachelor of Engineering Technology Honours in Construction Technology
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த)கணிதம் அல்லதுதொழிநுட்பவியல்
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
கட்டணம் - LKR 1,200,000
கட்டுமான தொழில்நுட்பம் தொடர்பான பொறியியல் தொழிநுட்பமாணி பட்டம் (சிறப்பு) Bachelor of Engineering Technology Honours in Building Services Technology
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த)கணிதம் அல்லதுதொழிநுட்பவியல்
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
கட்டணம் - LKR 1,200,000
உயிர் மருத்துவ உபகரணங்கள் அமைப்பு தொடர்பான தொழிநுட்பமாணி பட்டம் (சிறப்பு) Bachelor of Engineering Technology Honours in Biomedical Instrumentation Technology
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த)கணிதம் அல்லதுதொழிநுட்பவியல்
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது
கட்டணம் - LKR 1,200,000
சூரியவெவ தெற்கு வளாகத்தில் நடைபெறும் கற்கை நெறிகள்.
08. சூழலியல் மற்றும் விண்வெளி அறிவியல் பீடம்
விஞ்ஞானமாணி கட்டிடக்கலையியல் (சிறப்பு)Bachelor of Architecture (B Arch)
காலம் - 05 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் விஞ்ஞானம் /கணிதம்
அல்லது கலைப்பிரிவு
கட்டணம் - LKR 1,800,000
விஞ்ஞானமாணி அளவியல் விஞ்ஞானம் (சிறப்பு) BSc (Hons) Quantity Surveying
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் கணிதம் அல்லது கலைப்பிரிவு
கட்டணம் - LKR 1,400,000
விஞ்ஞானமாணி மதிப்பீட்டு ஆய்வு பட்டம் (சிறப்பு) BSc (Hons) Surveying Sciences
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) கணிதம்
கட்டணம் - LKR 1,300,000/-
10.கணனி பீடம்
விஞ்ஞானமாணி தகவல் தொழில்நுட்பம் (சிறப்பு) BSc (Hons) Information Technology
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் கணிதம் வணிகம் அல்லது கலைப்பிரிவு
கட்டணம் - LKR 800,000/-
விஞ்ஞானமாணி தகவல் அமைப்புகள் (சிறப்பு) BSc (Hons) Information Systems
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் கணிதம் வணிகம் அல்லது கலைப்பிரிவு
கட்டணம் - LKR 800,000/-
11. தொழில்நுட்ப பீடம்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் தொடர்பிலான தொழிநுட்பமாணி பட்டம் (சிறப்பு) Bachelor of Technology Honours in Information and Communication Technology
காலம் - 04 வருடங்கள்
தகைமை- க.பொ.த (உ/த) உயிரியல் கணிதம் அல்லது கலைப்பிரிவு
கட்டணம் - LKR 800,000/-
04 வருடங்கள்