IUDSL நிறுவனம் நாடாளாவிய ரீதியில் நடாத்தும் பாடசாலை மட்டத்திலான சித்திரப் போட்டி 2021
நாம் வழ்வதற்கும், பணி புரிவதற்கும், விளையாடுவதற்கும், நாம் நம்புவதற்குமான முறைகள் குறித்த புதிய சிந்தணைகள் எண்ணப்பாடுகள் என்பவற்னை "கனவு நகரம்" எனும் எண்ணக்கரு ஊடாக தேடிப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த எண்ணப்பாடுகள் நாம் தற்போது காண்கின்ற அடிப்படையிலிருந்து முற்றிலுமே வேறுபட்டதாக அமையலாம். அந்த அடிப்படையில் இந்தத் தலையங்கமானது இன்றைய இளையவர்களுக்கு பரீச்சயமானதாக இல்லாத போதிலும் இதன் ஊடாக அவர்கள் விரும்புகின்ற நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்வதற்கு நகர வடிவமைப்பாளர்கள் விரும்புகின்றனர்.
இலங்கை நகர வடிவமைப்பாளர்களின் நிறுவனத்தின் (IUDSL) ஊடாக ஏற்பாடு செய்யப்படுகின்ற "எங்கள் கனவு நகரம்" என்ற தலைப்பிலான சித்திரப் போட்டியானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்ற அனைத்து இளைஞர்கள், மாணவர்களினதும் திறமைகளைக் கண்டறிவதற்கான ஒரு முயற்சியாகக் குறிப்பிடலாம். உங்களது "கனவு நகருக்கு" எங்களை அழைத்துச் சென்று உங்களது கனவு எத்தகையது என்பது குறித்த விளக்கத்தினை தந்துதவுமாறு IUDSL நிறுவனம் அனைத்து பாடசாலை மாணவர்களிடமும் வேண்டுகின்றது.
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விண்ணப்ப்பிக்க முடியும்.
தலைப்பு - எமது கனவு நகரம்
இறுதித் திகதி - 2021. நவம்பர் மாதம் 28
காகிதத்தின் அளவு A3 - (Landscape)
பிரிவு 01 - தரம் 1 முதல் - தரம் 5 வரை
பிரிவு 02 - தரம் 6 முதல் தரம் 9 வரை
பிரிவு 03 - தரம் 10 முதல் தரம் 13 வரை
(தமிழ் விபரங்கள் லங்காஜொப்இன்போ இனால் மொழிபெயர்த்துத் தருகின்றது)
1. உங்களது சித்திரம்
2. உங்களது சித்திரம் தொடர்பாக சிறிய விளக்கம் (200 சொற்களுக்கு அதிகரிக்கலாகாது)
3. சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட கூகுள் ஒன்லைன் விண்ணப்பம் (online Google form) கீழ்க் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScxkQ2vwKCty5oYamBnryBFl0PID0sw-efx8eNf1Dwp-utF0A/viewform
சித்திரம் மற்றும் விளக்கக் குறிப்பினை ஒன்லைன் கூகிள் படிவம் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும்.
பரிசு விபரம்
அனைத்துப் பிரிவுகளிலும் முதல் 3 வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள், பணப்பரிசுகள், மற்றும் வேறு பரிசுகள் வழங்கப்படுதுடன் பங்கு பற்றும் அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
குறிப்பு
- வெற்றியாளர்கள் விபரம் 2021 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும்
- வெற்றியாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படுவதுன் IUDSL நிறுவனத்தின் https://www.facebook.com/sliud.lk/ எனும் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலும் வெற்றியாளர் விபரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
தெரிவு செய்யப்படும் சித்திரங்கள் ஒன்லைன் virtual Exhibition platform ஊடாகக் காட்சிப்படுத்தப்படும். IUDSL இன் இணையத்தளத்திலும் முகநூல் பக்கத்திலும் காட்சிப்படுத்தப்படும்.
பரிசளிப்பு விழா
வெற்றி பெறுகின்றவர்களுக்கும் பாராட்டுப் பரிசு உரித்தானவர்களுக்கும் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெறும்போது பரிசு வழங்கப்படும்.
01. இந்த போட்டியின் நடுவர்களுக்கு அவசியப்படுமாயின் வழங்கப்படும்
02. ஈமெயல் ஊடாக அல்லது தொலைபேசி ஊடாக வெற்றியாளர்களுக்கு அறிவிப்பதற்கா
03 போட்டியினை நீதமாகவும் முறயைாகவும் நடத்துவதற்கு IUDSL தீர்மானிக்கின்ற விடயங்களுக்காக பயன்படுத்தப்படும்.
உங்களால் வழங்கப்படும் சுய விபரங்கள் போட்டியின் தேவைக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும். இங்கு மூன்றாம் நபர்களுக்கு உங்களது தகவல்கள் எந்த அடிப்படையிலும் சமர்ப்பிக்கப்படமாட்டாது. ஏதேனும் தவிர்க்க முடியாத நிலையில் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்படுமாயின் அதற்காக உங்களது அனுமதி கோரப்படும்.
போட்டிக்கான ஆக்கங்களையும் விண்ணப்பங்களையும் கீழ்க்குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து சமர்ப்பிக்கலாம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScxkQ2vwKCty5oYamBnryBFl0PID0sw-efx8eNf1Dwp-utF0A/viewform
கொமார்ஷல் வங்கி நாடத்தும் சித்திரப் போட்டிக்காவும் ஆக்கங்களை 2021.11.10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். அது தொடர்பான முழு விபரங்களைப் பெற கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
https://www.lankajobinfo.com/2021/10/childrens-art-competition-sri-lanka.html
உலக சுகாதார நிறுவனம் நடாத்தும் சித்திரப் போட்டி 2021.10.31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்த விரங்களைப் பெற கீழுள்ள லிங்கில் கிளிக் செய்யவும்
https://www.lankajobinfo.com/2021/10/my-covid-19-story-childrens-art.html
Stop Child Cruelty Trust நிறுவனம் நடாத்தும் சித்திரப் போட்டி பேச்சு போட்டி என்பன 2021.10.30 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது அதன் விபரங்களை கீழ் குறிப்பிடும் லிங்கில் கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
https://www.lankajobinfo.com/2021/10/national-art-speech-competition-2021.html