ஆசிய பசுபிக் பிராந்திய Ozone2Climate ஓவியப் போட்டி நியதிகளும் நிபந்தனைகளும்
ஆசிய பசுபிக் பிராந்திய Ozone2Climate போட்டி விபரம்
01. புகைப்படப் போட்டி
02. வரைதல் போட்டி
03. கணனி வடிவமைப்பு போட்டி
வயதுப் பிரிவு
15 வயதுக்குக் குறைந்தவர்கள்
16 வயதுக்குக்கு மேற்பட்டவர்கள் என பங்குபற்றலாம்.
பரிசு விபரம்
1 ஆம் பரிசு 20,000.00
2 ஆம் பரிசு 15,000.00
3 ஆம் பரிசு 10,000.00
ஆறுதல் பரிசு 5,000.00
பசிபிக் பிரதந்திய ரீதியில் மேலும் பெறுதிமதியான பரிசுகளும் சர்வதேச சான்றிதழ்களும் வழங்கப்படும்
கீழ்க் குறிப்பிடும் விபரங்களை PDF வடிவில் பெறுவதற்கான இணைப்பு இறுதியில் தரப்பட்டுள்ளது. விபரங்களைப் பூரணமாக வாசித்துவிட்டு ஆக்கங்களைத் தயாரித்து சமர்ப்பிக்கவும்.
https://www.ozone2climate.org/resources
https://www.ozone2climate.org/joincontest
மேற்படி தகவல்களை PDF வடிவில் பெற