Sihinha sithuwam art and essay competition 2022 sri lanka - Tamil
உங்கள் செல்லப் பிள்ளைகளின் கனவுகளுக்கு ஊக்கமளித்து அவர்களின் திறமைக்கென பெறுமதியான சான்றிதழ் மற்றும் பரிசுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? எனில் இன்றே விரையுங்கள்!" எனது நாளைய இலட்சியம் " எனும் கருப்பொருளின் கீழ் உங்கள் செல்லப் பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவான சித்திரம் அல்லது கட்டுரை ஒன்றை எமது "நான் வரையும் என் கனா" என்னும் கருப்பொருளிலான போட்டிநிகழ்ச்சிக்கு கீழ் குறிப்பிடும் லிங்கின் ஊடாக சமர்ப்பிக்கவும். நிபந்தனைகள்
- ஒரு மாணவர் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு சித்திரம் அல்லது ஒரு கட்டுரையினை மாத்திரமே சமர்க்கிலாம்.
- அனைத்து சித்திரங்களும் 18×15” அளவிலான தாளில் அல்லது A4 அல்லது A3 அளவிலான தாளில் அமையவேண்டும்.
- ஒன்லைனில் சம்ரப்பிக்கப்படும் சித்திரங்கள் JPEG/PDF அமைப்பில் பதிவேற்றப்படவேண்டும்.
- பதிவேற்றப்படுவதற்காக படங்கள் எடுக்கும் போது தௌிவாகவும் வௌிச்சமான சூழலழல் படமெடுக்கப்படவேண்டும். எடுத்த படங்கள் எடிட் செய்யப்படலாகாது.
- படங்கள் 16:9 dimension அளவில் இருப்பது பரிந்துரைக்கப்படுகின்றது,.
- கட்டுரைகள் ஒற்றை CR தாளின் இரண்டு பக்கங்கள் கொண்டதாக அமையவேண்டும்.
- collage ஆக்கம் தவிரந்த எல்லா வகையான சித்திரங்களும் ஏற்புடையதாகும். .
- கட்டுரைகள் தௌிவான கையெழுத்தில் எழுதப்பட்டு ஃபோட்டோ படம் எடுத்து சமர்ப்பிக்கப்படவேண்டும். அவற்றில் எழுத்துக்கள் வாசிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். .
- சமர்ப்பிக்கப்படும் போது அந்தப் படிவத்தில் கேட்கபப்டும். உங்களது தகவல்கள் பூர்த்திசெய்யப்படல்வேண்டும்.
- கட்டுரைகள் மற்றும் சித்திரங்கள் என்பன ஒரு குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர். மதிப்பீட்டுக்குழுவின் முடிவே இறுதியானதாகும்.
- உங்களது பிள்ளை வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவாரானால் உங்களது குழந்தையின் வயதை /வகுப்பை உறுதிப் படுத்துவதறகான கடிதம் ஒன்றிறை பாடசாலை அல்லது முன்பள்ளியின் அதிபரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். .
- எனைய போட்டிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள்/ சித்திரங்கள் அல்லது சொந்த ஆக்கங்கள் அல்லாதவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. .
- சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்களின் உரிடை செலின்கோ லைப் நிறுவனத்தைச்சாரும் நிறுவனம் அவற்றை எதிர்காலத் தேவைகளுக்கு பயன்டுத்தலாம். .
- மேலே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படாத ஆக்கங்கள் நிராகரிக்கப்படும். .
- ஆக்கங்களை கீழ் குறிப்பிடும் Sihina Sithuwan இணையத்தளம் ஊடாக பதிவேற்றம் செய்யலாம். அல்லது மூலப் பிரதியினை ஏதேனும் ஒரு செலின்கோ லைப் கிளையில் ஒப்படைக்களம். ஒரே ஆக்கம் இரண்டுமுறைகள் சமர்ப்பிக்கலாகாது..
- ஆக்கங்கள் செலின்கோ லைப் கிளையில் ஒப்படைப்பதாயின் மாணவரின் பெயர், பிறந்த திகதி, பெற்றோர் பாதுகாவலர் பெயரும் தேசிய அடையாள அட்டை இலக்கமும், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சள் முகவரி, வதிவிட முகவரி என்பவற்றை ஆக்கத்தின் பின் பகுதியில் எழுத வேண்டும்.
ஒன்லைன் சமர்ப்பிக்கும் படிவத்தின் மாதிரி வடிவம்.. ஒன்லைனில் ஆக்கங்களை சழர்ப்பிப்பதற்காக கீழே குறிப்பிடப்படும் apply Now என்பதில் கிளிக் செய்யவும்.