Tamil Detail- Children’s Talent Competition - 2021
சிறுவர்களுக்கான திறமைகாண் போட்டி
நாளைய பாதுகாவலர்கள் என்னும் மகுடத்தின் கீழ் இலங்கை சிறுவர்களின் எதிர்காலத்தை வண்ணமயமாக்கும் நோக்குடன் கடந்த 18 மாதகாலமாக வெளிப்படுத்தப்படாத சிறுவர்களின் பல்துறை திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு தேசிய திறமைகாண் போட்டியினை நடாத்துவதற்கு இலங்கைமன்றக் கல்லூரி ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
"நாங்களே நாளையின் பாதுகாவலர்கள்" எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகைகளில் தமது வயதிற்குப் பொருத்தமான ஏதாவது ஒன்றை தெரிவு செய்து தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஆக்கங்களை சமர்ப்பிக்கவும். மாற்றுத்திறனாளி சிறுவர்களும் விண்ணப்பிக்கலாம்.
7 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள்
- சித்திரப் போட்டி (கணனி மற்றும் கையால் வரைந்த படங்கள்) Art Competition ( computer & hand drawings) - A3. scanned copy pdf or jpeg - resolution 300
- ஆற்றுகை (பாடுதல் / நடனம் / கவிதை / பேச்சு / ஊமம்) Performance (songs/dances/poems/speech/mimes) - 2-3 minutes duration, video recorded, (mov, mp4 , mobile formats)
8-13 வயதிற்கும் 14-18 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள்
மாற்றுத்திறனாளி சிறு வர்களுக்கு மட்டுமானது
.
- சித்திரப் போட்டி (கணனி மற்றும் கையால் வரைந்த படங்கள்) Art Competition ( Computer & hand drawings) A3. scanned copy pdf or jpeg - resolution 300
- கைவினை/சிற்பம் உருவாக்கல் போட்டி Craft / Sculpture Competition - video display (mov, mp4 , mobile formats)
- இலத்திரனியல் கண்டுபிடிப்பு போட்டி Electronic invention Competition -video display (mov, mp4 , mobile formats)
- ஊக்கமூட்டும் பேச்சுப் போட்டி Motivational speech Competition - 2-3 minutes duration, video recorded, (mov, mp4 , mobile formats)
- புகைப்படக்கலை போட்டி Photography Competition A3. scanned copy in pdf or jpeg - resolution 300
- குறும்படப் போட்டி (வாய்மொழி வாய்மொழி அல்லாத)
- ஆற்றுகை (பாடுதல்/நடனம் /கவிதை / பேச்சு / ஊமம்) - Performance (singing/dance/poem/speech/mime) - *only for differently abled children - 2-3 minutes duration, video recorded, (mov, mp4 , mobile formats)
.மொழி மூலம் - சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் / சைகை மொழி
விருதுகள்
- பணப்பரிசில்கள் மற்றும் பதக்கங்கள்
- ஆறுதல் பரிசில்கள்
- பங்குபற்றியமைக்கான சான்றிதழ் என்பன விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்படும்.
ஆக்கங்கள் யாவும்
11.15.2021 ற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
போட்டி தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளவும் ஆக்கங்களை
சமர்ப்பிக்கவும் https://forms.gle/cABxzL9QfztsZaGs8 என்னும் இணையத்தள முகவரியை பார்வையிடவும்.
SLF
Sri Lanka Foundation Institute
100, Sri Lanka Padanama Mawatha, Independence Square, Colombo 7.
Contact details - 112 695 249 / 0112 691 814/0113071794
Email - talentslfi @slf.lk
Swசலை
இலங்கை மன்றம்
Sri Lanka Foundation
LETELUS