University college Tamil Details
விண்ணப்பமுடிவுத்திகதி 2021.02.28
University college என்றால் என்ன அங்கு காணப்படும்23 பாடநெறிகளின் விபரம் மற்றும் பாடநெறிகளின் உள்ளடக்கம் குறித்து எழுதப்பட்ட கட்டுரையினை வாசிக்க கீழ் வரும் லிங்கில் கிளிக் செய்யவும்.
01. பாடநெறிகளுக்கு அந்தந்த பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
02. பாடநெறிகளுக்காக தகைமைகள் அந்தந்த பாடநெறிகளின் கீ தரப்பட்டுள்ளன.
03. 28.02.2023 ஆம் திகதிக்கு வயதெல்லை 29 வயதுக்கு குறைந்தவராக இருக்க வேண்டும்.
04. அந்தந்த பால்கலைக்கழக கல்லூரி விண்ணப்பப் படிவங்களின் இறுதியில் அவைகளில் காணப்படுகின்ற பாடநெறி விபரம் தரப்பட்டுள்ளது.
05. விண்ணப்பிக்கும் தபாலுறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பாடநெறி குறிப்பிடப்படவேண்டும்.
06. விண்ணப்பக் கட்டணமாக அந்தந்த பல்கலைக்கல்லூரிகளின் கணக்குகளுக்கு ரூா 1000 செலுத்தி பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.
07. விண்ணப்ப முடிவுத்திகதி 2022.02.28 ஆகும்.
08. நுண்ணறிவுப் பரீட்சை ஊடாக தெரிவு செய்யப்படுவர்.
09.க.பொ.த (உ/த) பரீட்சையின் பெறுபேற்று பிரதி இணைக்கபப்டவேண்டும்.
10.ஏனைய சான்றிதழ்கள் இணைக்கத்தேவையில்லை எனினும் நேர்முகப்பரீட்சையில் சமர்ப்பிக்கவேண்டும்.
University College Bank Account numbers
இரத்மலானை (080100180015088 - People's Bank Ratmalana Branch)
யாழ்ப்பானம் Peoples Bank account no 162-100100045947 (University College of Jaffna)
அனுராதபுரம் (Account Number: People's Bank 008-1-001-6-0059167). University College of ANURADHAPURA)
குளியாப்பிடிய - Please pay Rs. 1000.00 for University College of Kuliyapitiya Account Number (028-1-001-3-0035492 - Peoples' Bank - Kuliyapitiya Branch) and the paste the bank receipt on the relevant place in the application.
பட்டகலை ((Account Number: Peoples Bank : 029100140037975) University College of Batagala
மாத்தறை - Peoples Bank for the account no 032100190039173 (University College of Matara - Uyanwatta Branch)
APPLICATION FORMS
01. JAYAPURA
02.JAFFNA
03. BATAGALA -
APPLICATION
04. KULIYAPITIYA
05.RATHMALANA
PDF APPLICATION
ONLINE APPLICATION
06. MATARA